Tamil Dictionary 🔍

ஆடவலபெருமான்

aadavalaperumaan


திருவாரூரில் கோயில் கொண்ட சிவபெருமான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருவாரூரிற் கோயில்கொண்ட சிவபெருமான். ஆரூர் ஆடவலபெருமானைப் பணிவார் (பெரியபு. புராணசா. 58). šiva at Tiruvārūr, as an expert dancer;

Tamil Lexicon


āṭavala-perumāṉ
n. ஆடு-+வன்-மை+.
šiva at Tiruvārūr, as an expert dancer;
திருவாரூரிற் கோயில்கொண்ட சிவபெருமான். ஆரூர் ஆடவலபெருமானைப் பணிவார் (பெரியபு. புராணசா. 58).

DSAL


ஆடவலபெருமான் - ஒப்புமை - Similar