ஆடவர்பருவம்
aadavarparuvam
பாலன் ; காளை , குமாரன் , ஆடவன் , மூத்தோன் , முதியோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாலன், காளை, குமாரன், ஆடவன், மூத்தோன், விருத்தன். (W.) The stages in the growth of a man's life, viz.,
Tamil Lexicon
, 6. The six stages of life in males, are; பாலன், a child under five years; 2. காளை, from five to sixteen; 3. குமாரன், or விடலை, sixteen to thirty two; 4. ஆடவன், or மன்னன், thirty-two to forty-eight; 5. மூத்தோன், or ஆடவவிருத் தன், forty-eight to sixty-four; 6. விருத் தன், above the age of sixty-four.
Miron Winslow
āṭavar-paruvam
n. id.+.
The stages in the growth of a man's life, viz.,
பாலன், காளை, குமாரன், ஆடவன், மூத்தோன், விருத்தன். (W.)
DSAL