ஆடவன்
aadavan
ஆண்மகன் ; இளைஞன் ; நான்காம் பருவத்தினன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண்மகன். ஆடவர் பெண்மையை யவாவுந் தோளினாய் (கம்பரா. தாடகை. 24) 1. Man; நான்காம் பருவத்தினன். (W.) 3. A man between 32 and 48 years of age; இளைஞன். (திருக்கோ. 219.) 2. Youth;
Tamil Lexicon
āṭavaṉ
n. ஆள்-.
1. Man;
ஆண்மகன். ஆடவர் பெண்மையை யவாவுந் தோளினாய் (கம்பரா. தாடகை. 24)
2. Youth;
இளைஞன். (திருக்கோ. 219.)
3. A man between 32 and 48 years of age;
நான்காம் பருவத்தினன். (W.)
DSAL