Tamil Dictionary 🔍

ஆச்சிரவம்

aachiravam


சூள் ; கீழ்ப்படிகை ; வருத்தம் ; கன்மத்தொடர்ச்சி ; ஆன்மா பொறிவழிச் சேறல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆன்மா பொறிவழிச்சேறல். (சி. போ. பா. அவை. பக். 40.) 5. (Jaina.) The action of the senses which impels the soul towards external objects; கன்மத்தொடர்ச்சி. (சி. போ. பா. அவை. பக். 40.) 4. (Jaina.) Inflow of karma; சபதம். (நாநார்த்த.) 1. Vow கீழ்ப்படிகை. (நாநார்த்த.) 2. Obeying; கிலேசம். (நாநார்த்த.) 3. Distress;

Tamil Lexicon


ācciravam
n. āšrava.
1. Vow
சபதம். (நாநார்த்த.)

2. Obeying;
கீழ்ப்படிகை. (நாநார்த்த.)

3. Distress;
கிலேசம். (நாநார்த்த.)

4. (Jaina.) Inflow of karma;
கன்மத்தொடர்ச்சி. (சி. போ. பா. அவை. பக். 40.)

5. (Jaina.) The action of the senses which impels the soul towards external objects;
ஆன்மா பொறிவழிச்சேறல். (சி. போ. பா. அவை. பக். 40.)

DSAL


ஆச்சிரவம் - ஒப்புமை - Similar