Tamil Dictionary 🔍

ஆட்சேபம்

aatsaepam


தடை , மறுத்துக் கூறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தடை. பாற்கவன்றனைக் குமாரி யாட்சேபம் பகர்ந்து வாறும். (மச்சபு. அனுக்கிர. 9). Objection; குற்றம். (நாமதீப.) Fault, flaw;

Tamil Lexicon


, [āṭcēpam] ''s.'' Abuse, reviling, தூஷணை. 2. Censure, blame, reproach, குற் றம். 3. A figure in rhetoric, ஓரலங்காரம். Wils. p. 14. AKSHEPA. 4. Objection, adverse argument, சங்கை. 5. Confutation, the refutation of an argument, நிராகரணம். ''(p.)''

Miron Winslow


āṭcēpam
n. ā-kṣēpa.
Objection;
தடை. பாற்கவன்றனைக் குமாரி யாட்சேபம் பகர்ந்து வாறும். (மச்சபு. அனுக்கிர. 9).

āṭcēpam
n. ākṣēpa.
Fault, flaw;
குற்றம். (நாமதீப.)

DSAL


ஆட்சேபம் - ஒப்புமை - Similar