Tamil Dictionary 🔍

ஆசு

aasu


குற்றம் ; ஆணவமலம் ; புல்லிது ; நுட்பம் ; ஐயம் ; துன்பம் ; பற்றுக்கோடு ; வாளின் கைப்பிடி ; கவசம் ; கைக்கவசம் ; பற்றாசு ; நேரிசை வெண்பாவின் முதற்குறளின் இறுதிச்சீர்க்கும் தனிச்சொற்கும் இடையில் கூட்டப்படும் அசை ; எதுகை இடையில் வரும் ய் , ர் , ல் , ழ் என்னும் ஒற்றுகள் ; நூலிழைக்கும் கருவிகளுள் ஒன்று ; இலக்கு ; விரைவு ; ஆசுகவி ; இடைக்கார்நெல்வகை ; அச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவசம். (திவா.) 9. Armour, coat of mail; வாளின்கைப்பிடி. குற்றுடைவாள் ஆசுங்கண்டமும். (S.I.I. ii, 185). 8. Hilt; பற்றுக்கோடு. ஆசா கெந்தை யாண்டுளள் கொல்லோ (புறநா. 235) 7. Support, prop; நூலிழைக்குங் கருவிகளு ளொன்று. (W.) 14. Small tube through which yarn is conducted from the spindle of a spinning wheel to a machine; இலக்கு. (W.) 15. Mark, butt; விரைவு. அக்கண மாசுவினாசுகன் மைந்தன் (பாரத. புட்ப. 67). 1. Quickness, swiftness; ஆசுகவி. (பிங்.) 2. Extempore verse; துன்பம். ஆசுகவயந்தீர் பெய்த வறிமதி. (ஞானா.24, 4). 6. Trouble, distress; ஐயம். அமலனை யாசற வுணர்ந்த வமலர் (ஞானா. 66. 17). 5. Doubt; நுட்பம். தேசிக மென்றிவை யாசி னுணர்ந்து (சிலப். 3, 47). 4. Minuteness, fineness, acuteness; அற்பம். (திவா.) 3. Trifle, anything small or mean; ஆணவமலம். (சிவப்பிர. உண்மை. 42.) 2. Aṇava-malam, q.v.; குற்றம். அரியகற்றாசற்றார் கண்ணும் (குறள், 503). 1. Fault; எதுகையிடையில் வரும் ய்.ர்.ல்.ழ்.என்னும் ஒற்றுக்கள். (காரிகை. ஒழிபி. 6.) 13. Consonants ய், ர், ல், ழ், intervening between the first and second syllables of a rhyming foot in one or two lines of a stanza; பற்றாசு. 11. Soldering powder; கைக்கவசம். (அக. நி.) 10. Steel gloves; நேரிசைவெண்பாவின் முதற்குறளினிறுதிச்சீர்க்கும் தனிச்சொற்குமிடையிற் கூட்டப்படும் அசை. (காரிகை. செய்.3.) 12. Metrical syllable affixed to the third foot of the second line of nēricai-veṇpā; அச்சு. Loc. Mould; ஒரு புள்ளியிட்ட ஆட்டச்சீட்டு. Mod. Ace; இடைக்கார் நெல்வகை. (நாநார்த்த.) A kind of paddy;

Tamil Lexicon


s. fault, defect, blemish, stain, குற்றம்; 2. a reel, yarn spindle, a flat oblong board with ten pins on which the yarn is made into skeins; 3. a trifle; 4. an armour; 5. mark, butt, இலக்கு; 6. trouble, distress; 7. hilt, வாளின்பிடி.

J.P. Fabricius Dictionary


, [ācu] ''s.'' Rapidity, quickness, swift ness, சீக்கிரம். Wils. p. 124. ASHU. 2. Ex temporaneous poetry, &c., பாடுகவென்ற அள விற்பாடும்பாட்டு. 3. Subject given for an ex temporaneous poem, சமிசை.

Miron Winslow


ācu
n.
1. Fault;
குற்றம். அரியகற்றாசற்றார் கண்ணும் (குறள், 503).

2. Aṇava-malam, q.v.;
ஆணவமலம். (சிவப்பிர. உண்மை. 42.)

3. Trifle, anything small or mean;
அற்பம். (திவா.)

4. Minuteness, fineness, acuteness;
நுட்பம். தேசிக மென்றிவை யாசி னுணர்ந்து (சிலப். 3, 47).

5. Doubt;
ஐயம். அமலனை யாசற வுணர்ந்த வமலர் (ஞானா. 66. 17).

6. Trouble, distress;
துன்பம். ஆசுகவயந்தீர் பெய்த வறிமதி. (ஞானா.24, 4).

7. Support, prop;
பற்றுக்கோடு. ஆசா கெந்தை யாண்டுளள் கொல்லோ (புறநா. 235)

8. Hilt;
வாளின்கைப்பிடி. குற்றுடைவாள் ஆசுங்கண்டமும். (S.I.I. ii, 185).

9. Armour, coat of mail;
கவசம். (திவா.)

10. Steel gloves;
கைக்கவசம். (அக. நி.)

11. Soldering powder;
பற்றாசு.

12. Metrical syllable affixed to the third foot of the second line of nēricai-veṇpā;
நேரிசைவெண்பாவின் முதற்குறளினிறுதிச்சீர்க்கும் தனிச்சொற்குமிடையிற் கூட்டப்படும் அசை. (காரிகை. செய்.3.)

13. Consonants ய், ர், ல், ழ், intervening between the first and second syllables of a rhyming foot in one or two lines of a stanza;
எதுகையிடையில் வரும் ய்.ர்.ல்.ழ்.என்னும் ஒற்றுக்கள். (காரிகை. ஒழிபி. 6.)

14. Small tube through which yarn is conducted from the spindle of a spinning wheel to a machine;
நூலிழைக்குங் கருவிகளு ளொன்று. (W.)

15. Mark, butt;
இலக்கு. (W.)

ācu
n. āšu.
1. Quickness, swiftness;
விரைவு. அக்கண மாசுவினாசுகன் மைந்தன் (பாரத. புட்ப. 67).

2. Extempore verse;
ஆசுகவி. (பிங்.)

ācu
n. prob. akṣa.
Mould;
அச்சு. Loc.

ācu
n. Fr. as.
Ace;
ஒரு புள்ளியிட்ட ஆட்டச்சீட்டு. Mod.

ācu
n. āšu.
A kind of paddy;
இடைக்கார் நெல்வகை. (நாநார்த்த.)

DSAL


ஆசு - ஒப்புமை - Similar