ஆசீர்வசனம்
aaseervasanam
வாழ்த்துரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆசீர்வாதம். (வீரசோ. அலங். 33.) Blessing, benediction;
Tamil Lexicon
[ācīrvacaṉam ] --ஆசீர்வாதம், ''s.'' Blessing, benediction, ஆசிமொழி; [''ex'' ஆசிஸ், ''et'' வசன.] Wils. p. 124.
Miron Winslow
ācīr-vacaṉam
n. āšīr-vacana.
Blessing, benediction;
ஆசீர்வாதம். (வீரசோ. அலங். 33.)
DSAL