Tamil Dictionary 🔍

ஆசிரியத்தளை

aasiriyathalai


மாமுன் நேரும் விளமுன் நிரையும் வரத் தொடுக்கும் செய்யுள் தளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாமுன் நேரும் விளமுன் நிரையும் வரத்தொடுக்குந் செய்யுட்டளை. (காரிகை, உறுப். 10, உரை.) Metrical connection in poetry between two successive feet of two syllables each in which the last syllable of the first foot agrees with the first syllable of the next foot;

Tamil Lexicon


ஆரியச்சீர்.

Na Kadirvelu Pillai Dictionary


āciriya-t-taḷai
n. id.+.
Metrical connection in poetry between two successive feet of two syllables each in which the last syllable of the first foot agrees with the first syllable of the next foot;
மாமுன் நேரும் விளமுன் நிரையும் வரத்தொடுக்குந் செய்யுட்டளை. (காரிகை, உறுப். 10, உரை.)

DSAL


ஆசிரியத்தளை - ஒப்புமை - Similar