Tamil Dictionary 🔍

ஆசினி

aasini


ஈரப்பலா ; மரவயிரம் ; மரப்பொதுப்பெயர் ; மரவுரி ; வானம் ; சிறப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆகாயம். (பிங்.) 4. Sky; ஆசினிக் கவினிய பலவினாவுற்று. (புறநா. 158, 22). 1. Breadfruit tree. See ஈரப்பலா. மரவைரம். (சூடா.) 2. Heart of tree; மரவுரி. (பிங்.) 3. Bark of a tree, used by hermits for clothing; மரப்பொதுப் பெயர். 2. Tree; விசேடம். 1. Speciality; excellence;

Tamil Lexicon


s. the sky; 2. bark of a tree used for clothing, மரவுரி. 3. bread fruit tree, ஒருவகைப் பலா, 4. the hard part of trees. காழ், மரவயிரம். ஆசினிப்பலகை, a plank of ஆசினி (a species of jack. 3.

J.P. Fabricius Dictionary


, [āciṉi] ''s.'' A species of jack tree, ஈரப்பலா. 2. The sky, the visible heavens, as ஆகாயம். 3. The hard or solid part of trees, மரவயிரம். 4. The tree, the bark of a tree which is used by hermits for clothing, மரவுரி. ''(p.)''

Miron Winslow


āciṉi
n. [M. āyini.]
1. Breadfruit tree. See ஈரப்பலா.
ஆசினிக் கவினிய பலவினாவுற்று. (புறநா. 158, 22).

2. Heart of tree;
மரவைரம். (சூடா.)

3. Bark of a tree, used by hermits for clothing;
மரவுரி. (பிங்.)

4. Sky;
ஆகாயம். (பிங்.)

āciṉi
n. (அக. நி.)
1. Speciality; excellence;
விசேடம்.

2. Tree;
மரப்பொதுப் பெயர்.

DSAL


ஆசினி - ஒப்புமை - Similar