Tamil Dictionary 🔍

ஆசி

aasi


வாழ்த்து ; வாழ்த்தணி ; ஒத்த தரை ; போர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாழ்த்து. இசையவர் ஆசி சொல்ல (தேவா. 212, 5). 1. Blessing, benediction; வாழ்த்தணி. (வீரசோ. அலங். 33.) 2. Figure of speech expressing benediction; ஒத்த தரை. 1. Even ground; போர். 2. Battle;

Tamil Lexicon


s. blessing, congratulation, வாழ்த்து, ஆசிகூற, to congratulate, to bless.

J.P. Fabricius Dictionary


, [āci] ''s.'' Blessing, benediction, வா ழ்த்து. Wils. p. 124. ASHIS. ''(p.)''

Miron Winslow


āci
n. ā-šis.
1. Blessing, benediction;
வாழ்த்து. இசையவர் ஆசி சொல்ல (தேவா. 212, 5).

2. Figure of speech expressing benediction;
வாழ்த்தணி. (வீரசோ. அலங். 33.)

āci
n. āji. (நாநார்த்த.)
1. Even ground;
ஒத்த தரை.

2. Battle;
போர்.

DSAL


ஆசி - ஒப்புமை - Similar