ஆடை
aatai
உடை ; சித்திரை நாள் ; கண்படலம் ; பால் முதலியவற்றின்மேல் எழும் ஏடு ; பனங்கிழங்கின் உள்ளிருக்கும் தோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(சூடா.) The 14th nakṣatra. See சித்திரை. உடை. (பிங்.) 1. Cloth, clothing, dress, garment; நேத்திரபடலம். (W.) 2. Thin film or spot on the eye; பால் முதலியவற்றின் மேலெழிம் ஏடு. ஆடைதனை யொதுக்கிடும் (அழகர்கல். 87) 3. Cream, scum; பனங்கிழங்கின் உள்ளிருக்குந் தோல். (J.) 4. Inner skin of the edible palmyra roots;
Tamil Lexicon
s. the cream of milk fatness, ஏடு; 2. a garment, சீலை; 3. thin film on the eye, கண்படலம்; 4. the 14th lunar asterism, சித்திரை. ஆடையாபரணம், clothes and jewels. சிற்றாடை, பட்டாடை, பாவாடை, see under சிறு etc. `ஆடையுடையான் சபைக்கஞ்சான்', the dress makes the man' `ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா?', `no material, no manufacture. ' ஆடையொட்டி, vermin; a kind of grass pupalia arbiculata. ஆடைக்கும் கோடைக்கும், at all seasons of the year.
J.P. Fabricius Dictionary
, [āṭai] ''s.'' Cream, scum, thick con cretion on the surface of liquids, ஏடு. ''(c.)'' 2. Cloth, clothing, dress, garment, சீலை. 3. A thin film or spot on the eye, நேத்திரப் படலம். 4. The fourteenth lunar asterism, சித்திரைநாள். ''(p.)'' 5. ''[prov.]'' inner skin of edible palmyra roots, பணங்கிழங்கினுட்டோல்.
Miron Winslow
āṭai
n. ஆடு-.
1. Cloth, clothing, dress, garment;
உடை. (பிங்.)
2. Thin film or spot on the eye;
நேத்திரபடலம். (W.)
3. Cream, scum;
பால் முதலியவற்றின் மேலெழிம் ஏடு. ஆடைதனை யொதுக்கிடும் (அழகர்கல். 87)
4. Inner skin of the edible palmyra roots;
பனங்கிழங்கின் உள்ளிருக்குந் தோல். (J.)
āṭai
n.
The 14th nakṣatra. See சித்திரை.
(சூடா.)
DSAL