Tamil Dictionary 🔍

ஆசாரியபூசனை

aasaariyapoosanai


குருக்களுக்குரிய காணிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குருக்களுக்குரிய சம்பாவனை. சங்கராந்தி ஒன்றினுக்கு ஆசாரியபூசனை உட்பட பொன் கழஞ்சேகால் (S. I. I. ii, 270). Honorarium to priests;

Tamil Lexicon


ācāriya-pūcaṉai
n. id.+.
Honorarium to priests;
குருக்களுக்குரிய சம்பாவனை. சங்கராந்தி ஒன்றினுக்கு ஆசாரியபூசனை உட்பட பொன் கழஞ்சேகால் (S. I. I. ii, 270).

DSAL


ஆசாரியபூசனை - ஒப்புமை - Similar