Tamil Dictionary 🔍

ஆசந்தி

aasandhi


சவம் கொண்டுபோகும் பாடை ; பெரிய வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் அமைந்த இயேசுநாதர் திருவுருவத்தை ஊர்வலம் செய்விக்கை ; சிறுகட்டில் ; பிரம்பாலான இருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சவங்கொண்டுபோகும் பாடை. ஆசந்தி மேல்வைத்தமைய வழுது. (திருமந். 150) 1. Bier; பெரிய வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் அமைந்த இயேசுநாதர் சொரூபத்தை ஊர்வலஞ் செய்விக்கை. R. C. 2. Procession of the image of Christ on the Cross on Good Friday; வேத்திராசனம். 2. Seat made of rattan; சிறுகாட்டில். 1. Small cot;

Tamil Lexicon


s. a hearse, bier, பாடை; 2. (R. C.) procession of the image of Christ on the Cross on Good Friday.

J.P. Fabricius Dictionary


பாடை.

Na Kadirvelu Pillai Dictionary


, [ācanti] ''s.'' A bier, பாடை. Wils. p. 126. ASANDI.

Miron Winslow


ācanti
n. ā-sandī.
1. Bier;
சவங்கொண்டுபோகும் பாடை. ஆசந்தி மேல்வைத்தமைய வழுது. (திருமந். 150)

2. Procession of the image of Christ on the Cross on Good Friday;
பெரிய வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் அமைந்த இயேசுநாதர் சொரூபத்தை ஊர்வலஞ் செய்விக்கை. R. C.

ācanti
n. āsandī. (நாநார்த்த.)
1. Small cot;
சிறுகாட்டில்.

2. Seat made of rattan;
வேத்திராசனம்.

DSAL


ஆசந்தி - ஒப்புமை - Similar