ஆக்கினை
aakkinai
தண்டனை ; கட்டளை ; கட்டைவிரல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டைவிரல். (செந். x, பக். 423.) Thumb; கட்டளை.; தண்டனை. தலைக்குமிஞ்சின ஆக்கினை யில்லை.; 1. Order, command, mandate; 2. Punishment, penalty; 3. A cakra between the eysbrows. See. ஆஞ்ஞை.
Tamil Lexicon
s. the order of the superiors, command, the exercise of supreme power, கட்டளை; 2. sentence, judgment தீர்ப்பு; 3. punishment, death, mutilation, தண்டனை; 3. one of the 6 adharas (in Yoga), described as a bipetal lotus between the eye-prows; ஆறு ஆதாரங்களிலொன்று see ஆஞ்ஞை. நாலாக்கினையும் பண்ண, to cut off the nose, ears, hands and feet. ஆக்கினா சக்கிரம், the discus-weapon as a token of sovereignty; authority. ஆக்கினைக்குட்பட, to undergo punishment. ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்க, to condemn, to sentence, to declare punishment. ஆக்கினையிட, to punish, to order.
J.P. Fabricius Dictionary
, [ākkiṉai] ''s.'' Order, command, mandate, the exercise of sovereign power and authority, கட்டளை. Wils. p. 17.
Miron Winslow
ākkiṉai
n. ā-jnjā
1. Order, command, mandate; 2. Punishment, penalty; 3. A cakra between the eysbrows. See. ஆஞ்ஞை.
கட்டளை.; தண்டனை. தலைக்குமிஞ்சின ஆக்கினை யில்லை.;
ākkiṇai
n. ājnjā. (šaiva.)
Thumb;
கட்டைவிரல். (செந். x, பக். 423.)
DSAL