Tamil Dictionary 🔍

ஆக்கிராணம்

aakkiraanam


மோந்துபார்க்கை ; மூக்கு ; மூக்கில் இடும் மருந்துப்பொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூக்கிலிடும் மருந்துப் பொடி. 3. A medicinal snuff intended to dispel humours from the head; மூக்கு. (சூடா.) 2. Nose; மோந்துபார்க்கை 1. Act of smelling;

Tamil Lexicon


, [ākkirāṇam] ''s.'' Smelling, மணத் தல். Wils. p. 16. AG'HRAN'A. 2. The nose, மூக்கு. 3. A kind of medicinal snuff intended to dispel humors from the head, to clear the brain, &c., மூக்கிற்போடுமோர்மருந் துப்பொடி. ''(p.)''

Miron Winslow


ākkirāṇam
n. ā-ghrāṇa.
1. Act of smelling;
மோந்துபார்க்கை

2. Nose;
மூக்கு. (சூடா.)

3. A medicinal snuff intended to dispel humours from the head;
மூக்கிலிடும் மருந்துப் பொடி.

DSAL


ஆக்கிராணம் - ஒப்புமை - Similar