Tamil Dictionary 🔍

ஆக்கிரகம்

aakkirakam


விடாப்பிடி ; கடுஞ்சினம் ; கைக்கொள்ளுகை ; கட்டாயம் ; அருளுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைக்கொள்ளுகை. 1. Seizing ; விடாப் பிடி. 1. Persistence, obstinacy, determination; அருளுகை. 2. Graciousness; கடுங்கோபம். (திவ்.பெரியாழ், 3, வ்யா.ப்ர.) 2. Great anger, violent temper, wrath; நிர்ப்பந்தம். 3. Compulsion;

Tamil Lexicon


s. being bent on a thing; 2. great anger, violent temper, உக் கிரம்; 3. display of bravery, power, வலிமை.

J.P. Fabricius Dictionary


, [ākkirakam] ''s.'' Power, ability, valor, display of military bravery, prowess, &c., chiefly shown by gestures before an opponent or an opposing army, வலிமை. Wils. p. 15. AGRAHA. 2. Great anger, மாவுக்கிரம். ''(p.)''

Miron Winslow


ākkirakam
n. ā-graha.
1. Persistence, obstinacy, determination;
விடாப் பிடி.

2. Great anger, violent temper, wrath;
கடுங்கோபம். (திவ்.பெரியாழ், 3, வ்யா.ப்ர.)

ākkirakam
n. ā-graha.
1. Seizing ;
கைக்கொள்ளுகை.

2. Graciousness;
அருளுகை.

3. Compulsion;
நிர்ப்பந்தம்.

DSAL


ஆக்கிரகம் - ஒப்புமை - Similar