ஆக்கிராந்தம்
aakkiraandham
கைக்கொள்ளப்பட்டது ; பாரமேற்றப்பட்டது ; மறைக்கப்பட்டது ; மேலிடப்பட்டது ; வெல்லப்பட்டது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைக்கொள்ளப்பட்டது. அஞ்ஞானாக்கிராந்தமாயிருக்கிற (சி.சி.2, 91, சிவாக்.). That which is seized, taken possession of;
Tamil Lexicon
ākkirāntam
n. ā-krānta.
That which is seized, taken possession of;
கைக்கொள்ளப்பட்டது. அஞ்ஞானாக்கிராந்தமாயிருக்கிற (சி.சி.2, 91, சிவாக்.).
DSAL