ஆக்கிரகி
aakkiraki
VI. v. i. be bent on a thing, be obstinate; 2. display power, வலிமை காட்டு; 3. be angry, கோபி.
J.P. Fabricius Dictionary
, [ākkirki] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To display one's power, ability, prowess, வலிமைகாட்ட. 2. To take by vio lence, வலோற்காரமாயெடுக்க; [''ex'' ஆக்கிரகம்.] அவனென்வீட்டையாக்கிரகித்துக்கொண்டான். He seized my house violently.
Miron Winslow