ஆக்கிரகாயணி
aakkirakaayani
புது நெல்லைக்கொண்டு மிருகசீரிடப் பூரணையில் செய்யப்படும் ஒருவகை ஓமம் ; மார்கழி மாத மதிநிறை நாள் ; மிருக சீரிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மார்க்கசீரிஷப் பூரணையிற் செய்யும் ஓமம். (திவா.) Offering in the household fire on the full-moon day of mārkkacīriṣam;
Tamil Lexicon
, [ākkirakāyaṇi] ''s.'' One of the constellations, consisting of three stars, one of which is > Orionis, figured by an antelope's head, மிருகசீரிடம். Wils. p. 15.
Miron Winslow
ākkirakāyaṇi
n. āgrahāyaṇī.
Offering in the household fire on the full-moon day of mārkkacīriṣam;
மார்க்கசீரிஷப் பூரணையிற் செய்யும் ஓமம். (திவா.)
DSAL