Tamil Dictionary 🔍

சக்கிரி

sakkiri


சக்கரத்தை உடையவன் ; அரசன் ; திருமால் ; இந்திரன் ; குயவன் ; செக்கான் ; பாம்பு ;

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசன். 1. King, emperor; குயவன். (பிங்.) 3. Potter; செக்கான். (திவா.) 4. Oil-monger, oil-grinder; பாம்பு. (பிங்.) 5. Snake; திருமால். (சூடா.) 2. Viṣṇu;

Tamil Lexicon


, [cakkiri] ''s.'' Indra, இந்திரன். W. p. 825. S'AKRA. 2. Vishnu--the discus-armed, திருமால்; [''ex'' சக்கிரம், சக்கரம்.] 3. A king or emperor who bears a wheel as the ensign of royalty, அரசன். 4. A potter who works a wheel, குயவன். 5. An oil-monger, oil-grind er, செக்கான். 6. A snake, from its coiling- as மண்டலிப்பாம்பு. W. p. 313. CHAKREE.

Miron Winslow


cakkiri,
n. cakri nom. sing. of cakrin. Lit.., one having a cakkaram.[சக்கரத்தை உடையவன்]
1. King, emperor;
அரசன்.

2. Viṣṇu;
திருமால். (சூடா.)

3. Potter;
குயவன். (பிங்.)

4. Oil-monger, oil-grinder;
செக்கான். (திவா.)

5. Snake;
பாம்பு. (பிங்.)

DSAL


சக்கிரி - ஒப்புமை - Similar