Tamil Dictionary 🔍

ஆண்கிரகம்

aankirakam


செவ்வாய் ; வியாழன் ; சூரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செவ்வாய், வியாழன், சூரியன் (விதான பஞ்சாங். 17.) Male planets, viz.,

Tamil Lexicon


, ''s.'' In the Hindu sys tem of astrology, any one of the three planets, Mars, Jupiter, or the Sun, ஆண் கோள்.

Miron Winslow


āṇ-kirakam
n. id.+. (Astrol.)
Male planets, viz.,
செவ்வாய், வியாழன், சூரியன் (விதான பஞ்சாங். 17.)

DSAL


ஆண்கிரகம் - ஒப்புமை - Similar