Tamil Dictionary 🔍

ஆகாயப்பிரவேசம்

aakaayappiravaesam


காண்க : ஆகாயகமனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுபத்து நாலுகலையுள் ஆகாசத்திற் புகுந்து மறையும் வித்தை. (W.) Art of entering into the air and becoming invisible, disappearing into air, one of aṟupattunālukalai, q.v.;

Tamil Lexicon


, ''s.'' The power of self-concealment, in the ether of the atmosphere, by means of magical spells --one of the sixty-four கலைஞானம், which see.

Miron Winslow


ākāya-p-piravēcam
n. id.+.
Art of entering into the air and becoming invisible, disappearing into air, one of aṟupattunālukalai, q.v.;
அறுபத்து நாலுகலையுள் ஆகாசத்திற் புகுந்து மறையும் வித்தை. (W.)

DSAL


ஆகாயப்பிரவேசம் - ஒப்புமை - Similar