Tamil Dictionary 🔍

பூப்பிரவேசம்

pooppiravaesam


பூமியில் வந்திறங்குகை. 1. Descending on the earth; வருடப்பிறப்பின் பிறகு நன்னாளில் முதன்முதலாகத் தனது வயனிலத்தைப் பார்வையிடுகை. (W.) 2. Visiting one's field for the first time in the new year on an auspicious day;

Tamil Lexicon


, ''s.'' Visiting one's field, &c. See பூமிப்பிரவேசம்.

Miron Winslow


pū-p-piravēcam
n. id.+.
1. Descending on the earth;
பூமியில் வந்திறங்குகை.

2. Visiting one's field for the first time in the new year on an auspicious day;
வருடப்பிறப்பின் பிறகு நன்னாளில் முதன்முதலாகத் தனது வயனிலத்தைப் பார்வையிடுகை. (W.)

DSAL


பூப்பிரவேசம் - ஒப்புமை - Similar