பரகாயப்பிரவேசம்
parakaayappiravaesam
கூடுவிட்டுக் கூடுபாய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்சரீரம் விட்டு மற்றொருசரீரத்திற் புகும் வித்தை. (யழ்.அக.) Art of leaving one's own body entering another body at pleasure; metempsychosis;
Tamil Lexicon
, ''s.'' One of the sixty four arts. See கலைஞானம்.
Miron Winslow
para-kāya-p-piravē-cam,
n. id. + pravēša.
Art of leaving one's own body entering another body at pleasure; metempsychosis;
தன்சரீரம் விட்டு மற்றொருசரீரத்திற் புகும் வித்தை. (யழ்.அக.)
DSAL