Tamil Dictionary 🔍

கிருகப்பிரவேசம்

kirukappiravaesam


புதுமனையிற் புகும்போது செய்யும் சடங்கு ; மணப்பெண்ணைக் கணவன் வீட்டிற்கு முதன்முறை அழைத்துக்கொள்ளும்போது செய்யும் சடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதுவீட்டிற் குடிபுகும் போது செய்யுஞ் சடங்கு. 1. Ceremony performed when occupying a newly built house; மணப்பெண்ணைக் கணவன்வீட்டிற்கு முதன் முறை அழைத்துக்கொள்ளும்போது செய்யுந் சடங்கு. 2. Ceremony performed when a bride is first taken to her husband's house;

Tamil Lexicon


kiruka-p-piravēcam,
n. id.
1. Ceremony performed when occupying a newly built house;
புதுவீட்டிற் குடிபுகும் போது செய்யுஞ் சடங்கு.

2. Ceremony performed when a bride is first taken to her husband's house;
மணப்பெண்ணைக் கணவன்வீட்டிற்கு முதன் முறை அழைத்துக்கொள்ளும்போது செய்யுந் சடங்கு.

DSAL


கிருகப்பிரவேசம் - ஒப்புமை - Similar