மகாப்பிரசாதம்
makaappirasaatham
கோயில்களில் கடவுளுக்குப் படைத்து அடியார்களுக்கு வழங்கும் பொங்கல் முதலியன .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயில்களில் கடவுளுக்கு நிவேதித்துப் பக்தர்களுக்கு வினியோகிக்கும் பொங்கல் முதலியன. Loc. Food, sweetmeats, etc., which are offered to an idol and distributed afterwards to devotees;
Tamil Lexicon
makā-p-piracātam
n. id.+.
Food, sweetmeats, etc., which are offered to an idol and distributed afterwards to devotees;
கோயில்களில் கடவுளுக்கு நிவேதித்துப் பக்தர்களுக்கு வினியோகிக்கும் பொங்கல் முதலியன. Loc.
DSAL