ஆகாசமண்டலம்
aakaasamandalam
வானவெளி ; நாட்டிய வகையுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாட்டியவகையு ளொன்று. (திருவிளை.கான்மாறி.9.) 2. A mode of dancing; வானவட்டம். 1. The celestial sphere;
Tamil Lexicon
, ''s.'' The aerial regions, வானமண்டலம். Wils. p. 13.
Miron Winslow
ākāca-maṇṭalam
n. id.
1. The celestial sphere;
வானவட்டம்.
2. A mode of dancing;
நாட்டியவகையு ளொன்று. (திருவிளை.கான்மாறி.9.)
DSAL