அகமருடணம்
akamarudanam
பாவ நீக்கத்தின் பொருட்டு நீருக்குள் நின்று உச்சரிக்கும் மந்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகமருடண மந்திர மோதிச் செய்யும் ஸ்நானம். 2. Ablution, holding the right hand containing water upto the nose while repeating the above Vedic hymn; வேதமந்திர விசேடம். (சூத.எக்கி.பூ. 42,13.) 1. Name of a particular Vedic hymn, as sin-effacing;
Tamil Lexicon
-அகமருஷணம். ''s.'' An incantation repeated while bathing; ''ex.'' மருஷ, wash.
Miron Winslow
akamaruṭaṇam
n. agha-marṣaṇa.
1. Name of a particular Vedic hymn, as sin-effacing;
வேதமந்திர விசேடம். (சூத.எக்கி.பூ. 42,13.)
2. Ablution, holding the right hand containing water upto the nose while repeating the above Vedic hymn;
அகமருடண மந்திர மோதிச் செய்யும் ஸ்நானம்.
DSAL