Tamil Dictionary 🔍

ஆகரி

aakari


ஒரு பண் ; திப்பிலி ; சிறுகட்டுக்கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் இராகம். (சிலப்.14, 166, உரை.) A special melody-type, specially suitable for singing at midnight; திப்பலி (சங். அக.) 1.Long pepper; சிறுகட்டுக்கொடி. (சித். அக.) 2. Kind of medicinal creeper;

Tamil Lexicon


ஓர்வகையிராகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ākri] ''s.'' A kind of tune for mid night, ஓரிராகம். ''(p.)''

Miron Winslow


ākari
n. āhirī. (Mus.)
A special melody-type, specially suitable for singing at midnight;
ஓர் இராகம். (சிலப்.14, 166, உரை.)

ākari
n. cf. ஆகசி.
1.Long pepper;
திப்பலி (சங். அக.)

2. Kind of medicinal creeper;
சிறுகட்டுக்கொடி. (சித். அக.)

DSAL


ஆகரி - ஒப்புமை - Similar