ஆகதம்
aakatham
கமகம் பத்தனுள் ஒன்று ; கந்தை ; பெருக்கிவந்த தொகை ; பொய் ; அடிக்கை ; வருகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கமகம் பத்தனு ளொனறு. Succession of staccato notes in ascent, one of ten kamakam, q.v.; கந்தை. 2. Rag; வருகை. Coming; பொய். 4. Lie; பெருக்கிவந்த தொகை. 1. (Arith.) Product; அடிக்கை. 3. Beating;
Tamil Lexicon
ākatam
n. āhata. (Mus.)
Succession of staccato notes in ascent, one of ten kamakam, q.v.;
கமகம் பத்தனு ளொனறு.
ākatam
n. ā-hata. (நாநார்த்த.)
1. (Arith.) Product;
பெருக்கிவந்த தொகை.
2. Rag;
கந்தை.
3. Beating;
அடிக்கை.
4. Lie;
பொய்.
ākatam.
n. ā-gata.
Coming;
வருகை.
DSAL