Tamil Dictionary 🔍

ஆருகதம்

aarukatham


சமணமதம் ; நாவல்மரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சைனசமயம். (திவா.) Jainism; (பிங்.) Jamaṉ plum. See நாவல்.

Tamil Lexicon


ஆர்கதம், (from அருகன்) s. the religion of the Jainas.

J.P. Fabricius Dictionary


[ārukatam ] --ஆர்கதம், ''s.'' The re ligion of the Jainas, சமண்சமயம். Wils. p. 12. ARHATA.

Miron Winslow


ārukatam
n. ārhata.
Jainism;
சைனசமயம். (திவா.)

ārukatam
n. cf. rājārhā.
Jamaṉ plum. See நாவல்.
(பிங்.)

DSAL


ஆருகதம் - ஒப்புமை - Similar