ஆங்க
aangka
அங்ஙனே எனப் பொருள்படும் உரையசை ; வினையுவம வாய்பாடுகளுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அங்ங்கனேயெனப் பொருள்படும் உரையசை. ஆங்கக் குயிலுமயிலுங்காட்டி (தொல். சொல். 279, உரை.).; வினையுவம வாய்பாடுகளுள் ஒன்று. (தொல். பொ. 287.) 1. An expression used in poetry in the sense of 'in that way'; 2. A word of comparison when used with verbs;
Tamil Lexicon
ஓரசைச்சொல்.
Na Kadirvelu Pillai Dictionary
[āngk ] . A poetic expletive, ஓரசை நிலை. ''(p.)''
Miron Winslow
āṅka
adv. அ.,
1. An expression used in poetry in the sense of 'in that way'; 2. A word of comparison when used with verbs;
அங்ங்கனேயெனப் பொருள்படும் உரையசை. ஆங்கக் குயிலுமயிலுங்காட்டி (தொல். சொல். 279, உரை.).; வினையுவம வாய்பாடுகளுள் ஒன்று. (தொல். பொ. 287.)
DSAL