ஆகா
aakaa
வியப்புக்குறிப்பு ; உடன்பாட்டுக் குறிப்பு ; ஒரு கந்தருவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வியப்புகுறிப்பு. ஆகா என்ன வேலைப்பாடு! 1. An exclamation expressive of wonder; சம்மதக்குறிப்பு. ஆகா! அப்படியே செய்வேன். 2. An exclamation expressive of assent; ஒரு கந்தருவன். (நைடத. அன்னத்தைத்தூ.66.) Hāhā. a Gandharva associated with Hūhū;
Tamil Lexicon
interj. aha! see under ஆ, ஆகு, V.
J.P. Fabricius Dictionary
, [ākā] An exclamation, வியப்புச் சொல். See ஆஅ.
Miron Winslow
ākā
int.
1. An exclamation expressive of wonder;
வியப்புகுறிப்பு. ஆகா என்ன வேலைப்பாடு!
2. An exclamation expressive of assent;
சம்மதக்குறிப்பு. ஆகா! அப்படியே செய்வேன்.
ākā
n. Hāhā.
Hāhā. a Gandharva associated with Hūhū;
ஒரு கந்தருவன். (நைடத. அன்னத்தைத்தூ.66.)
DSAL