ஸ்தனம்
ssthanam
See தனம்3. அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்தி செய்வதாக (விவிலி. நீதி. 5, 19) 1. Breast of a woman. ஆலிங்கனவகை. (கொக்கோ. 5, 46.) 2. (Erot.) A mode of sexual embrace;
Tamil Lexicon
தனம், ஸ்தன்னியம், s. female breasts.
J.P. Fabricius Dictionary
முலை.
Na Kadirvelu Pillai Dictionary
, [stṉm] ''s.'' A female breast. See தனம். W. p. 948.
Miron Winslow
staṉam
n. stana.
1. Breast of a woman.
See தனம்3. அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்தி செய்வதாக (விவிலி. நீதி. 5, 19)
2. (Erot.) A mode of sexual embrace;
ஆலிங்கனவகை. (கொக்கோ. 5, 46.)
DSAL