Tamil Dictionary 🔍

அஷ்டாங்கசீலம்

ashtaangkaseelam


இல்லறத்தாரில் ஏனையோர்க்குரிய பஞ்சசீலத்தோடு நிஷ்டாபரர்களுக்கே யுரியனவாகிய இரவில் தூய்மையில் லுணவைப் புசியாமை, சந்தன முதலிய மணமுள்ள பொருள்களை உபயோகியாமை, தரையிற் பாய்மேலே படுக்கை ஆகிய முன்றுஞ் சேர்ந்து எண் வகைப்பட்ட பௌத்தரொழுக்கம். (மணி. 21, 57, அரும்.) The eight rules of conduct, viz.; the three special rules prescribed for niṣṭāparar among the house-holders, i.e., abstinence from taking unholy food at night, abstinence

Tamil Lexicon


aṣṭaṅka-cīlam
n. aṣṭāṅga+. (Buddh.)
The eight rules of conduct, viz.; the three special rules prescribed for niṣṭāparar among the house-holders, i.e., abstinence from taking unholy food at night, abstinence
இல்லறத்தாரில் ஏனையோர்க்குரிய பஞ்சசீலத்தோடு நிஷ்டாபரர்களுக்கே யுரியனவாகிய இரவில் தூய்மையில் லுணவைப் புசியாமை, சந்தன முதலிய மணமுள்ள பொருள்களை உபயோகியாமை, தரையிற் பாய்மேலே படுக்கை ஆகிய முன்றுஞ் சேர்ந்து எண் வகைப்பட்ட பௌத்தரொழுக்கம். (மணி. 21, 57, அரும்.)

DSAL


அஷ்டாங்கசீலம் - ஒப்புமை - Similar