Tamil Dictionary 🔍

அட்டமங்கலம்

attamangkalam


எட்டுவகை மங்கலப் பொருள் ; அவை : கவரி , நிறைகுடம் , கண்ணாடி , தோட்டி , முரசு , விளக்கு , கொடி , இணைக்கயல் , நூல்வகைகளுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரபந்தவகை. (இலக். வி. 843.) 3. A benedictory poem of eight stanzas in āciriya-viruttam metre; எட்டுறுப்பில் வெண்மையுடைய குதிரை. (திருவாலவா.28.68.) 2. Horse which has auspicious white marks on its chest, its four hoofs, tail, face and head; கவரி, நிறைகுடம், கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு, பதாகை, இணைக்கயல்; எண்வகை மங்கலப் பொருள்கள். (பிங்.) 1. The eight auspicious objects, viz.,

Tamil Lexicon


அட்டசுபம், ஒரு பிரபந்தம்.

Na Kadirvelu Pillai Dictionary


aṭṭa-maṅkalam
n. aṣṭan+.
1. The eight auspicious objects, viz.,
கவரி, நிறைகுடம், கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு, பதாகை, இணைக்கயல்; எண்வகை மங்கலப் பொருள்கள். (பிங்.)

2. Horse which has auspicious white marks on its chest, its four hoofs, tail, face and head;
எட்டுறுப்பில் வெண்மையுடைய குதிரை. (திருவாலவா.28.68.)

3. A benedictory poem of eight stanzas in āciriya-viruttam metre;
பிரபந்தவகை. (இலக். வி. 843.)

DSAL


அட்டமங்கலம் - ஒப்புமை - Similar