Tamil Dictionary 🔍

அஷ்டாங்கயோகம்

ashtaangkayokam


இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி. (பிங்.) Yōga which consists of eight forms of discipline, viz.,

Tamil Lexicon


, ''s.'' The eight qualities and observances of a Yogi. See யோகம்.

Miron Winslow


aṣṭāṅka-yōkam
n. id.+.
Yōga which consists of eight forms of discipline, viz.,
இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி. (பிங்.)

DSAL


அஷ்டாங்கயோகம் - ஒப்புமை - Similar