அஷ்டபந்தனம்
ashdapandhanam
சுக்கான்கல், கொம்பரக்கு, சாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமை வெண்ணெய், குங்கிலியம், நற்காவி; சிலாவிக்கிரங்கங்கள் அசைவின்றியிருக்கும்படி அடியிடத்துச் சாத்தப்படும் கூட்டுச்சரக்கு. Kind of prepared cement used at the base of a stone idol to fix it firmly, and made of eight ingredients, viz.,
Tamil Lexicon
, ''s.'' One of the eight forms of puja. 2. Binding the cardinal points by incantations, &c. See திக்குக்கட்டு.
Miron Winslow
aṣṭa-pantaṉam
n. id.+.
Kind of prepared cement used at the base of a stone idol to fix it firmly, and made of eight ingredients, viz.,
சுக்கான்கல், கொம்பரக்கு, சாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமை வெண்ணெய், குங்கிலியம், நற்காவி; சிலாவிக்கிரங்கங்கள் அசைவின்றியிருக்கும்படி அடியிடத்துச் சாத்தப்படும் கூட்டுச்சரக்கு.
DSAL