அட்டபந்தம்
attapandham
கற்சிலைகளைப் பீடத்துடன் அசைவின்றி இருக்கப் பயன்படும் கூட்டுச் சாந்து ; தீங்கு வாராமல் தடுக்கத் திக்குத் தேவதைகளை மந்திரத்தால் எட்டுத் திசைகளிலும் நிறுத்துகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிலாவிக்கிரகங்கள் அசைவற்றிருக்கும்படி அடியிடத்துச் சாத்தப்படும் ஒருவகைக் கலவைச்சாந்து. A kind of prepared cement used to fix the stone idol firmly at its base;
Tamil Lexicon
aṭṭa-pantam
n. aṣṭan+.
A kind of prepared cement used to fix the stone idol firmly at its base;
சிலாவிக்கிரகங்கள் அசைவற்றிருக்கும்படி அடியிடத்துச் சாத்தப்படும் ஒருவகைக் கலவைச்சாந்து.
DSAL