Tamil Dictionary 🔍

அஷ்டதனம்

ashdathanam


ரூபம் சம்பத்து வித்தை விவேகம் குணம் தனம் நல்வருணம் வயது என்ற எட்டு நற்பொருள்கள். (R.) Eight kinds of possession; viz., rūpam, campattu, vittai, vivēkam, kuṇam, taṉam, nalvaruṇam, vayatu;

Tamil Lexicon


, ''s.'' The eight spe cial advantages; ''viz.'' 1. ரூபம், beauty. 2. சம்பத்து, acquisitions. 3. வித்தை, skill. 4. விவேகம், wit, ingenuity. 5. குணம், good disposition. 6. தனம், gold. 7. நல் லகுலம், good caste. 8. வயது, age.

Miron Winslow


aṣṭa-taṉam
n. id.+.
Eight kinds of possession; viz., rūpam, campattu, vittai, vivēkam, kuṇam, taṉam, nalvaruṇam, vayatu;
ரூபம் சம்பத்து வித்தை விவேகம் குணம் தனம் நல்வருணம் வயது என்ற எட்டு நற்பொருள்கள். (R.)

DSAL


அஷ்டதனம் - ஒப்புமை - Similar