அட்டபந்தனம்
attapandhanam
கற்சிலைகளைப் பீடத்துடன் அசைவின்றி இருக்கப் பயன்படும் கூட்டுச் சாந்து ; தீங்கு வாராமல் தடுக்கத் திக்குத் தேவதைகளை மந்திரத்தால் எட்டுத் திசைகளிலும் நிறுத்துகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீங்குவராமற் றடுப்பதற்குத் திக்குத் தேவதைகளை மந்திரத்தால் எண்டிசைகளிலும் நிறுத்துகை. (சிந்தா. நி. 75.) Posting by incantations the regents of the eight cardinal points round a place to ward off evil; . Kind of cement used at the base of a stone idole. See அஷ்டபந்தனம்.
Tamil Lexicon
aṭṭa-pantaṉam
n. aṣṭan+.
Kind of cement used at the base of a stone idole. See அஷ்டபந்தனம்.
.
aṭṭa-pantaṉam
n. id.+.
Posting by incantations the regents of the eight cardinal points round a place to ward off evil;
தீங்குவராமற் றடுப்பதற்குத் திக்குத் தேவதைகளை மந்திரத்தால் எண்டிசைகளிலும் நிறுத்துகை. (சிந்தா. நி. 75.)
DSAL