அவ்வியயம்
avviyayam
அழியாதது ; இடைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழியாதது. ஊழிதனினுங் குன்றறீர்த்தலினா லவ்விய்யம் (வேதாரணி. வேதநதி. 73). 1. That which is imperishable; இடைச்சொல். (பி.வி.33, உரை.) 2. Indeclinable word, particle;
Tamil Lexicon
, [avviyayam] ''s.'' [''priv.'' அ, ''et'' வியய.] An indeclinable word or particle. Wils. p. 87.
Miron Winslow
avviyayam
n. a-vyaya.
1. That which is imperishable;
அழியாதது. ஊழிதனினுங் குன்றறீர்த்தலினா லவ்விய்யம் (வேதாரணி. வேதநதி. 73).
2. Indeclinable word, particle;
இடைச்சொல். (பி.வி.33, உரை.)
DSAL