அபசவ்வியம்
apasavviyam
இடப்பக்கம் ; வலப்பக்கம் ; மாறுபாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரதிகூலம். 2. unfavourableness; வலப்புறம். 1. Right side; மாறுபாடு. 2 Contrariety, disorder, as moving from right to left; இடப்பக்கம். நலத்த சவ்விய மேயப சவ்விய நாமம் (வேதாரணி. பிரதக்.13). 1. Left side;
Tamil Lexicon
s. (அப.) left side, இடப் பக்கம்; 2. contrareity, disorder.
J.P. Fabricius Dictionary
, ''s.'' The right side, வலதுபக்கம். Wils. p. 46.
Miron Winslow
apa-cavviyam
n. apa-savya.
1. Left side;
இடப்பக்கம். நலத்த சவ்விய மேயப சவ்விய நாமம் (வேதாரணி. பிரதக்.13).
2 Contrariety, disorder, as moving from right to left;
மாறுபாடு.
apacavviyam
n. apa-savya. (நாநார்த்த.)
1. Right side;
வலப்புறம்.
2. unfavourableness;
பிரதிகூலம்.
DSAL