Tamil Dictionary 🔍

சவ்வியம்

savviyam


இடப்பக்கம் ; மிளகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடப்பக்கம். Left side, opp. to apa-cavviyam;

Tamil Lexicon


s. the left side (x அபசவ்யம்). சவ்வியசாசி, Arjuna who could shootarrows with his left hand also.

J.P. Fabricius Dictionary


, [cavviyam] ''s.'' The left hand, the left side, இடப்பக்கம்--opposed to அபசவ்வியம். W. p. 912. SAVYA. ''(p.)''--''Note.'' In the சதுரக ராதி it is defined as the right side, வலப்பக்கம்.

Miron Winslow


cavviyam,
n. savya.
Left side, opp. to apa-cavviyam;
இடப்பக்கம்.

DSAL


சவ்வியம் - ஒப்புமை - Similar