அடியறுக்கி
atiyarukki
மட்கலம் அறுக்கும் கருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மட்கல மறுக்குங் கருவி. (W.) Flat piece of wood by which the potter marks his work and cuts it from the wheel below;
Tamil Lexicon
மட்கலமறுக்குங் கருவி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A flat piece of wood by which the potter marks his work and cuts it from the wheel below, மட்கலமறுக்குங்கருவி.
Miron Winslow
aṭi-y-aṟukki
n. id. அறு2-.
Flat piece of wood by which the potter marks his work and cuts it from the wheel below;
மட்கல மறுக்குங் கருவி. (W.)
DSAL