அபிதா
apithaa
ஆபத்தில் முறையிட்டுக் கூறும் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆபத்தில் முறையிட்டுக் கூறுஞ் சொல். கிரியெட்டும் அபிதா வபிதாவென (திருப்பு. 1140). Exclamation used in calling for help;
Tamil Lexicon
அபிதை.
Na Kadirvelu Pillai Dictionary
apitā
n. avidhā.
Exclamation used in calling for help;
ஆபத்தில் முறையிட்டுக் கூறுஞ் சொல். கிரியெட்டும் அபிதா வபிதாவென (திருப்பு. 1140).
DSAL