விசாரம்
visaaram
சூழ்வினை ; ஆராய்ச்சி ; கவலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆலோசனை. (பிங்.) 1. Deliberation, consideration, consultation; ஆராய்ச்சி. ஊன்றிய விசாரத்தாலே யுயர்பொரு ளெய்தவேண்டும் (ஞானவா. தாம. 5). 2. Unbiased examination with a view to arriving at the truth; investigation; கவலை. அன்னவிசார மதுவே விசாரம் (பட்டினத். திருப்பா. திரு வேகம்ப. 8). 3. Care, concern, solicitude; trouble, anxiety, disquietude;
Tamil Lexicon
s. care, sorrow, solicitude, anxiety, கவலை; 2. consultation, ஆலோசனை; 3. thought, எண்ணம். விசாரப்பட, -மாயிருக்க, to be sorrowful. நிர்விசாரம், carelessness, indifference.
J.P. Fabricius Dictionary
, [vicāram] ''s.'' Care, concern, trouble, anxiety, disquietude, solicitude, கிலேசம். ''(c.)'' 2. ''[Sa. Vichara.]'' Consultation, ஆலோ சனை. 3. Opinion, cogitation, thought, எண் ணம். (சது.) அவன்மெத்தவிசாரப்படுகிறான். He is very sorry.
Miron Winslow
vicāram
n. vi-cāra.
1. Deliberation, consideration, consultation;
ஆலோசனை. (பிங்.)
2. Unbiased examination with a view to arriving at the truth; investigation;
ஆராய்ச்சி. ஊன்றிய விசாரத்தாலே யுயர்பொரு ளெய்தவேண்டும் (ஞானவா. தாம. 5).
3. Care, concern, solicitude; trouble, anxiety, disquietude;
கவலை. அன்னவிசார மதுவே விசாரம் (பட்டினத். திருப்பா. திரு வேகம்ப. 8).
DSAL