அவிகாரம்
avikaaram
விகாரம் அற்றது , மாறாதது ; கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நனவாதிகளி னவிகார மாகி (வேதா.சூ.108). See அவிகாரி.
Tamil Lexicon
s. (அ, priv.) sameness, that which is unchangeable.
J.P. Fabricius Dictionary
, [avikāram] ''s.'' [''priv.'' அ, ''et'' விகாரம், ''change.''] Sameness, unchangeableness, விகாரமின்மை. 2. ''[in grammar.]'' That which is not varied from its original form, எழு வாய். Wils. p. 83.
Miron Winslow
avikāram
n. a-vikāra.
See அவிகாரி.
நனவாதிகளி னவிகார மாகி (வேதா.சூ.108).
DSAL