அவிகாரி
avikaari
விகாரம் அற்றது ; மாறாதவன் ; கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விகாரமற்றது. பொய்ப்பொருள் கற்பிதமாயிற் றவிகாரியாகப் பொருந்தும் (வேதா.சூ.83). That which is immutable;
Tamil Lexicon
கடவுள், மாறாதவன்.
Na Kadirvelu Pillai Dictionary
avikāri
n. a-vikārin.
That which is immutable;
விகாரமற்றது. பொய்ப்பொருள் கற்பிதமாயிற் றவிகாரியாகப் பொருந்தும் (வேதா.சூ.83).
DSAL