Tamil Dictionary 🔍

அகாரி

akaari


கடவுள் ; இடி ; இந்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். (W.) God;

Tamil Lexicon


இடி, இந்திரன், கடவுள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [akāri] ''s.'' A name of the Deity, க டவுள்; ''ex'' அகம், sin, அரி, destroyer.

Miron Winslow


akāri
n. a-kārin.
God;
கடவுள். (W.)

DSAL


அகாரி - ஒப்புமை - Similar